Sunday, December 14, 2008


வாழ்ந்திடவே ஆசைபடுகிறேன்...நண்பர்களாகிய
உங்களுடன்,இந்த ஒரு ஆயிள் மட்டும்!!!

வீழ்ந்திடவே ஆசை ...உன்னில்
நான் தோன்றும் பொழுது!!!

மலர்ந்திடவே ஆசை...மலரை போல்
இருந்தும் வாடிவிடுவேன்!!! இன்று மாலையில் .....!


ஆனால் உனது நாசியில்
எனது வாசனை இருக்கும் .........நட்புடன்...

1 comment:

  1. //ஆனால் உனது நாசியில்
    எனது வாசனை இருக்கும் .........நட்புடன்... //

    nalla irukku GK...

    ReplyDelete