வாழ்ந்திடவே ஆசைபடுகிறேன்...நண்பர்களாகிய
உங்களுடன்,இந்த ஒரு ஆயிள் மட்டும்!!!
வீழ்ந்திடவே ஆசை ...உன்னில்
நான் தோன்றும் பொழுது!!!
மலர்ந்திடவே ஆசை...மலரை போல்
இருந்தும் வாடிவிடுவேன்!!! இன்று மாலையில் .....!
ஆனால் உனது நாசியில்
எனது வாசனை இருக்கும் .........நட்புடன்...
//ஆனால் உனது நாசியில்
ReplyDeleteஎனது வாசனை இருக்கும் .........நட்புடன்... //
nalla irukku GK...