Saturday, December 13, 2008

என் கண்ணீர்...


உங்களுக்கு மட்டுமல்ல...
எனக்கும் சொந்தம் கண்ணீர்...
விழியில் தோன்றி தரை தொடுமுன்
உலர்ந்துவிடும்
........... அல்லது
தலையணைக்குள் புகுந்துவிடும்....

இவனுக்கோ விழியில் தோன்றி
உணர்வில் புகுந்து.... உயிரில்
கலந்துவிடும்
இமை கூட அறியாவண்ணம்.....

தனிமையில் நடந்து செல்கையில்
கடலும் அமைதியாகிறது... இவனின்
அழுகை ஓசை கேட்க........

கண்ணீரும் கண்ணீர் விடுகிறது
கடலும் அமைதி கொள்வதை கண்டு...
இவன் செவி மட்டுமே அறியும்
அழுகையின் ஓசையை.......!!!

2 comments:

  1. seekiram kaneer illaa vazhkkai amainthida vazhthukkal GK...

    natpukal ayiram irukka kaneer etharkku nanba...
    vizhikalil vazhiyum kaneer... aanantha kaneeraga marum nal vegu tholaivil illai...

    ReplyDelete
  2. உன் மனம் அழுவது யாருக்கும் தெரியாது
    ஆனால்
    ஒரு ஜீவன் மட்டும் அறியும்
    உன்னை முழுமையாக அறிந்த ஆர்பரித்த
    அந்த ஜீவன் மட்டும் அறியும் உன்
    மனம் அழுவதை ..................................

    Aruthal Sollavum, Unnai surri uaravukalum

    Artharkum melaka Nanparkalum irukkum pothu
    kannil Etharku Kannir
    "நட்பு"
    நீ கண்கள் நான் கண்ணீர்
    மறந்தும் அழுதுவிடாதே
    பிரிந்துவிடுவேன் உன்னை விட்டு............

    என்றும் நட்புடன்...................

    ReplyDelete