நீ யாரென்றே தெரியாமல்
எதிர் பார்ப்புடன் தனிமையில் நான்...
எதிர்பார்கிறேன் உன்னை
என் சுவாசக்காற்றும் நீயாகிப்போனதால்...
வெட்கம் இருக்கவேண்டியதுதான்
அதற்காக கனவிலுமா வர மறுப்பது?....
சிரிக்கவும் செய்கின்றனர் சிலர்
தன்னிச்சையாய் நான் சிரிப்பதைக் கண்டு ...
என் பேனாவும் கவலைக்கொள்கிறது
காதல் கவிதை எழுதாததை எண்ணி ...
மாடம் எழுப்பியுள்ளேன் மனதிற்குள்
மங்கை அவள் யார் என்றே தெரியாமல்...
ஒருவகையில் நானும் சுயநலவாதிதான்
உன்னைத் தெரியாமல் உன்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பதால்...
இனி வரப்போகும் நாட்களிலாவது
அறிமுகப்படுத்திக் கொள்வாயா ? ...
Kavithai Super!!!!!!!
ReplyDeleteYaru antha ponnu;))
ReplyDeleteBlog remba nallarukku Gk:))
ReplyDeleteAll the best!
thnx ani..:)
ReplyDeleteHey GK....
ReplyDeleteExcellent!!!!
ithu madiri innum neraya eluthunga pa...
love panamaley...loverukaga alagana kavithai....
keep going........
thnx kela
ReplyDeleteநீ யாரென்றே தெரியாமல்
ReplyDeleteஎதிர் பார்ப்புடன் தனிமையில் நான்...
thanimai sugamthaney GK...
எதிர்பார்கிறேன் உன்னை
என் சுவாசக்காற்றும் நீயாகிப்போனதால்...
hmm athu seriii... :) :)
வெட்கம் இருக்கவேண்டியதுதான்
அதற்காக கனவிலுமா வர மறுப்பது?....
ungaluku than thookathula kanavey varathey... appuram eppadi kanavula varathu???
சிரிக்கவும் செய்கின்றனர் சிலர்
தன்னிச்சையாய் நான் சிரிப்பதைக் கண்டு...
ada neenga keela-nu therinju pochu polaa...
என் பேனாவும் கவலைக்கொள்கிறது
காதல் கவிதை எழுதாததை எண்ணி...
hmm ezhuthungalaen... rasikka than naanga irukamey...
மாடம் எழுப்பியுள்ளேன் மனதிற்குள்
மங்கை அவள் யார் என்றே தெரியாமல்...
parthu GK.. athu than unga idayam ivalo ganama irukooo... :) :)
ஒருவகையில் நானும் சுயநலவாதிதான்
உன்னைத் தெரியாமல் உன்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பதால்...
இனி வரப்போகும் நாட்களிலாவது
அறிமுகப்படுத்திக் கொள்வாயா ?...
arimugathai ketka neenga thayarna arimuga paduthikkavum unga kanavu kadali thayar agiduvangaa... :) :)