Tuesday, August 4, 2009

முழுதாய் வியக்கவிடு


நீ சிரித்ததும் இதழ்
மூடி மொட்டாகும்
பூக்கள் கண்டு
விந்தை கொண்டேன்....

உன் தேய்பிறை
புருவம் கண்டால்
பெளர்ணமியாம்...அன்று
தேய்பிறை கொண்ட
நிலவுக்கு...

வியப்பதற்குள் மீண்டும்
வியந்து நின்றேன்..
என்மீதான உனது
படையெடுப்பை
நிறுத்தி வைத்து
ஒரு நொடியாவது
என்னை முழுவதுமாய்
வியக்க விடு ...





3 comments:

  1. வரிகள் அனைத்தும் அருமை கணேஷ்...

    ReplyDelete
  2. உன் தேய்பிறை
    புருவம் கண்டால்
    பெளர்ணமியாம்...அன்று
    தேய்பிறை கொண்ட
    நிலவுக்கு//////////
    null ideal o gical thought of poet........

    வியப்பதற்குள் மீண்டும்
    வியந்து நின்றேன்..
    என்மீதான உனது
    படையெடுப்பை
    நிறுத்தி வைத்து
    ஒரு நொடியாவது
    என்னை முழுவதுமாய்
    வியக்க விடு ...
    ////////////

    melum sila vindhaiyana viyappukalai solli kavithayin neelathi sirithu kooti irukalam oru velai unkalin karpani yai kooda viyakka mattum alla iyakavum vitamal seithuvitar polum unkal kathali[:p]

    ReplyDelete
  3. முழுதாய் வியக்கவிடு - Ithuthan enathu pathil GK avargalukku....that much excellent

    - Ashok

    ReplyDelete