Friday, July 10, 2009

வீழ்த்தினாய் இன்றும்

நீண்ட வரி கவிதை பெண்ணே நீ
முற்றுப் புள்ளியாக நான்...
விழி பார்த்து முகம் பார்க்காமல்
வீழ்த்தினாய் நேற்று வரை ...
விளக்கமளித்தும் விளங்கவில்லை
வீழ்த்தினாய் இன்றும்...

2 comments:

  1. //நீண்ட வரி கவிதை பெண்ணே நீ //

    Avaloo periyaa peraa ganesha?? :P

    முற்றுப் புள்ளியாக நான்...

    yen commava irukka koodathaa?? :P

    //விழி பார்த்து முகம் பார்க்காமல்
    வீழ்த்தினாய் நேற்று வரை ...//

    yes ottrai kannu mattum potaa appadithaan.. mulu photo podu pa... :P

    //விளக்கமளித்தும் விளங்கவில்லை
    வீழ்த்தினாய் இன்றும்...//

    solluratha theliva sollanum... unaku therintha bashaila mattum sollakoodathu pa.. avangalukum puriyura madiri sollanum...

    Nallaruku da kavithai.. neraya ezuthu...

    ReplyDelete
  2. விழி வீழ்த்தியதும் ....விழித்துக்கொண்டதோ காதல்??

    ReplyDelete