tag:blogger.com,1999:blog-525692338184780520.post3432325113620757627..comments2018-05-30T04:50:12.621-07:00Comments on அமைதியாய் இருந்தாலும்,ஆர்ப்பரித்து எழுந்தாலும்,எனக்குள்ளே சுழலும் அலைகள்...: நித்திரை கனவுகள்GKhttp://www.blogger.com/profile/03765789577077490897noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-525692338184780520.post-84615609179725352462010-07-25T21:16:16.586-07:002010-07-25T21:16:16.586-07:00கவிதையழகை அழகாய் புரிந்து கொண்டு வாழ்த்தியதற்கு ந...கவிதையழகை அழகாய் புரிந்து கொண்டு வாழ்த்தியதற்கு நன்றி.. நட்சத்திரா :)GKhttps://www.blogger.com/profile/03765789577077490897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-525692338184780520.post-62482609424604363862010-07-25T07:05:23.578-07:002010-07-25T07:05:23.578-07:00//கஞ்சி குடிக்க மறந்தோடிய
பொழுதுகளில் கனகாம்பரம்
க...//கஞ்சி குடிக்க மறந்தோடிய
பொழுதுகளில் கனகாம்பரம்
கேட்டனுப்பும் மனைவி
கனகாம்பரம் எல்லாம் வியர்வை
மணம் என்றாள் மாலையில்//

வறுமை கனகாம்பரத்திற்கு கூட மணம் கொடுத்துவிட்டது..
உங்களின் இந்த கற்பனை மிக அருமை...

வறுமையின் அவலம் கவிதையிலும் படத்திலும் அருமையாக எடுத்து சொல்லியிருக்கீங்க..

வாழ்த்துகள் கணேஷ்..தொடரட்டும் உங்களின் கவிப்பயணம்...Natchathraahttps://www.blogger.com/profile/10203391569752867441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-525692338184780520.post-10165490012301213632010-07-10T13:28:44.096-07:002010-07-10T13:28:44.096-07:00உங்களின் பாராட்டுக்களே கவிதையென பொழிகிறது குருவு ....உங்களின் பாராட்டுக்களே கவிதையென பொழிகிறது குருவு ..அழகாய் ரசித்ததற்கும் ஆதரவாய் விமர்சித்ததற்கும் நன்றிகள் பல குருவு :)GKhttps://www.blogger.com/profile/03765789577077490897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-525692338184780520.post-83544785683138378442010-07-10T11:59:57.051-07:002010-07-10T11:59:57.051-07:00கீழ்தட்டு வர்கத்தின் ஏக்கங்களை பாமரனின் அன்றாட கஷ்...கீழ்தட்டு வர்கத்தின் ஏக்கங்களை பாமரனின் அன்றாட கஷ்டங்களை உங்கள் எழுத்தின் மூலமாக கவிதையாக மாற்றி எங்களையும் சிந்திக்க வைத்தமைக்கு நன்றி.. உங்கள் கூரிய சிந்தனை மேலும் பல கவிதைகளாக உரு பெற வாழ்த்துகிறேன்hey itz me kuruvuhttps://www.blogger.com/profile/05415584497524545159noreply@blogger.com